Gnanavanam ஞானவனம்

மனித வாழ்வை நலமும், வளமும் மிக்கதாக மடைமாற்றம் செய்ய விரும்பும் உங்களுக்கான பிரத்தியே(£)க தளம். இதில் உங்களின் உடலை நலப்படுத்திக் கொள்ளலாம். உள்ளத்தை வலிமைப்படுத்திக் கொள்ளலாம். வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம். உலாப்பேசி 9842477482 , 9942440482 . மின்னஞ்சல் apsivakumaran@gmail.com

Showing posts with label ஒளவையார். Show all posts
Showing posts with label ஒளவையார். Show all posts

Saturday, 12 January 2013

நாலு கோடிப் பாடல்கள்

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்"


"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்" 


"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே கூடுதலே கோடி பெறும்" 


"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்" 

                                                     -ஒளவையார்
Posted by GENIUS IS THE ONE who having GRATITUDE at 23:17 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: ஒளவையார், நாலு கோடிப் பாடல்கள்
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ▼  2019 (1)
    • ▼  June (1)
      • தெய்வ உறவு வேண்டின் சைவ உணவு உண்ணல் நியதி
  • ►  2017 (1)
    • ►  August (1)
  • ►  2016 (1)
    • ►  November (1)
  • ►  2014 (3)
    • ►  December (2)
    • ►  February (1)
  • ►  2013 (14)
    • ►  October (1)
    • ►  June (1)
    • ►  April (1)
    • ►  March (7)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (4)
    • ►  December (1)
    • ►  October (3)

About Me

My photo
GENIUS IS THE ONE who having GRATITUDE
Tirunagar Madurai - 625006, Thamizh naadu, India
View my complete profile
gnanavanam. Simple theme. Powered by Blogger.